×

கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.டி.சதீசன் நியமனம்..!

எர்ணாகுளம்: கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.டி.சதீசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திர்க்கட்சித் தலைவராக நியமனம் செய்யப்பட்ட வி.டி.சதீசனுக்கு ரமேஷ் சென்னிதலா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். கேரள மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான யு.டி.எஃப் கூட்டணி 41 இடங்களிள் கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : VD Satheesan ,Congress party ,Kerala , Congress appoints VD Satheesan as Kerala State Opposition Leader
× RELATED காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள்...