×

நவீன மருத்துவ முறையை முட்டாள்தனம் என்று பேசிய பாபா ராம்தேவுக்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம்

டெல்லி: நவீன மருத்துவ முறையை முட்டாள்தனம் என்று பேசிய பாபா ராம்தேவுக்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் காலச் சட்டத்தின் கீழ் ராம்தேவ் மீது நடவடிக்கை எடுங்கள் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு மருத்துவ சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.

Tags : Indian Medical Association ,Papa Ramdeh , Medical system, Baba Ramdev, Indian Medical Association, condemnation
× RELATED திருவாரூர் தற்போது வரை 60 சதவீதம்...