×

ரெம்டெசிவிர் மருந்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்த தனியார் மருத்துவமனைகளுக்கு இன்று முதல் விநியோகம்

சென்னை: ரெம்டெசிவிர் மருந்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்த தனியார் மருத்துவமனைகளுக்கு இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ,முன்பதிவு செய்த தனியார் மருத்துவமனைகள் மாவட்ட மருந்து கிடங்கில் ரெம்டெசிவிர்  மருந்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : The first distribution today for private hospitals that have booked Remtacivir online
× RELATED இன்று காலை 11 மணி முதல் 3 வரை...