சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சேலம்: சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா தடுப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். முதலமைச்சராக பதவியேற்றபின் மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார். 5 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.

Related Stories:

>