×

புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர், மேற்குவங்கம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில முதல்வர்கள் மற்றும் தொற்று பாதிப்பு அதிகமுள்ள 54 மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Tags : Modi ,Vavachcheri, Kerala , Corona, Prime Minister Modi, advised
× RELATED மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக...