ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் பஹாடியா கொரோனா தொற்றால் உயிரிழப்பு !

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் பஹாடியா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். 1980ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வரான ஜெகன்நாத் பஹாடியா ஹரியானா, பீகார் ஆளுநராகவும் இருந்துள்ளார்.

Related Stories:

>