ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி ரூ.5 ஆயிரம் கொரோனா நிதி

சென்னை: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு தனது சேமிப்பில் இருந்து ரூ.5 ஆயிரம் நிதியாக வழங்கினார். முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.

Related Stories:

More
>