மேற்கு வங்கம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் முழு ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிப்பு

கொல்கத்தா: மேற்கு வங்கம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் முழு ஊரடங்கு மே 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>