தமிழகத்தில் கூடுதலாக 120 புதிய உழவர் சந்தைகள் கொண்டு வரப்படும்: அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டி

சென்னை: தமிழகத்தில் கூடுதலாக 120 புதிய உழவர் சந்தைகள் கொண்டு வரப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேட்டியளித்துள்ளார். தற்போதைய ஆட்சியில், செம்மொழி பூங்கா, உழவர் சந்தை முறையாக பராமரிக்கப்படவில்லை. 8 வழிச்சாலை திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம் அனுமதிக்கப்படாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: