வாலாஜாபாத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகை கொள்ளை..!

வாலாஜாபாத்; வாலாஜாபாத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 21 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. இது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டார். மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

Related Stories: