அரக்கோணம் இரட்டை கொலை வழக்கில் மேலும் 5 பேர் மீது குண்டர் சட்டம்

அரக்கோணம்: அரக்கோணம் இரட்டை கொலை வழக்கில் மேலும் 5 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. நேற்று அதிமுக பிரமுகர் உள்பட 7 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில், இன்று மேலும் 5 பேர் மீது குண்டர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>