×

தமிழக அரசின் தலைமைக் கொறடாவாக கோவி.செழியன் நியமனம்

சென்னை: தமிழக அரசின் தலைமை கொறடாவாக கோவி.செழியன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவி. செழியன் திருவிடைமருதூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.


Tags : Gov. ,Cheliyan ,Chief Whip ,Government ,of ,Tamil Nadu , Government of Tamil Nadu Chief Korada, Govt. Cheliyan appointed
× RELATED பெலிக்சிடம் போலீஸ் காவலில் விசாரணை