×

சரியான நேரத்தில் கிடைத்த சரியான வெற்றி: நடிகர் சத்யராஜ் கருத்து

சென்னை: சரியான நேரத்தில் கிடைத்த சரியான வெற்றி என நடிகர் சத்யராஜ் கருத்து தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த பின் நடிகர் சத்யராஜ் இதனை தெரிவித்துள்ளார்.


Tags : Satyaraj , The right hit at the right time: Actor Sathyaraj comment
× RELATED விஜயகாந்த் நடிக்க இருந்த வேடத்தில் சத்யராஜ்