×

ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க ஐநாக்ஸ், இஸ்ரோ, ஸ்டெர்லைட்டிடம் உதவிகோரியுள்ளோம்.: மதுரை ஆட்சியர்

மதுரை: ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்க ஐநாக்ஸ், இஸ்ரோ, ஸ்டெர்லைட்டிடம் உதவிகோரியுள்ளோம் என்று மதுரை ஆட்சியர் கூறியுள்ளார். கேரளாவிலிருந்து மதுரைக்கு வந்து கொண்டிருந்த ஆக்சிஜன் தற்போது வரவில்லை என் அவர் தெரிவித்துள்ளார்.


Tags : Inox ,ISRO ,Sterlite , We have sought the help of Inox, ISRO and Sterlite to overcome the oxygen shortage: Madurai Collector
× RELATED சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்அப்...