×

சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா: சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனத்தின் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. அக்னிபான் SOrTeD என்ற ராக்கெட்டை காலை 7.15 மணிக்கு விண்ணில் வெற்றிகரமாக் செலுத்தியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. செமி-கிரையோஜெனிக் மூலம் இயங்கும் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.

The post சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ appeared first on Dinakaran.

Tags : ISRO ,Chennai ,Sriharikota ,Cosmos ,Israel ,
× RELATED வெப்பநிலை மற்றும் நீர் மேலாண்மையை...