×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து ரூ.35,456-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.24 குறைந்து, ரூ.35,456-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,432-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.74.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : Chennai , In Chennai, the price of jewelery gold fell by Rs 24 to Rs 35,456 per razor
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...