சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி மறைவுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பொதுநலத்துக்காக வழக்குகள் தொடுப்பதையே தனது பொதுவாழ்க்கையாக்கிக் கொண்ட பெரிய மனிதர் என்று ஸ்டாலின் கூறியுள்ளார். சமூக நல அக்கறைக்காக சட்டத்தின் துணை கொண்டு தனது கடைசி மூச்சு வரை சளைக்காமல் போராடியவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: