×

சிக்கிம் பனிச்சரிவில் சிக்கி 6 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு

சிக்கிம்: நாதுலா பகுதியில் நிகழ்ந்த பனிச்சரிவில் சிக்கி 6 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். பனிச்சரிவில் சிக்கியுள்ள சுற்றுலா பயணிகளை மீட்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

The post சிக்கிம் பனிச்சரிவில் சிக்கி 6 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Sikkim avalanche ,Sikkim ,Natula ,Dinakaran ,
× RELATED 102 தொகுதிகளில் முதற்கட்ட...