முதல்வராக பதவி ஏற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வாழ்த்து

சென்னை: முதல்வராக பதவி ஏற்க உள்ள மு.க.ஸ்டாலினுக்கு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.கிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னையில் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து கிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்தார்.

Related Stories:

>