சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட பழனிசாமி வெற்றி பெற்றுள்ளார். அதிமுக சார்பில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட பழனிசாமி 92,862 வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைந்துள்ளார்.
Tags : TN Legislative Elections ,Palanisami ,Edapadi constituency , Tamil Nadu Assembly Election: AIADMK candidate Palanisamy wins in Edappadi constituency