தமிழக சட்டமன்ற தேர்தல்: திருக்கோவிலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி வெற்றி

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் வெற்றியடைந்துள்ளார். தளி தொகுதியில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் ராமசந்திரன் வெற்றி பெற்றுள்ளார்.

Related Stories: