×

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பேராவூரணி தொகுதி திமுக வேட்பாளர் அசோக்குமார் வெற்றி

பேராவூரணி: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பேராவூரணி தொகுதியில் திமுக வேட்பாளர் அசோக்குமார் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளரைவிட சுமார் 23 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக பெற்று திமுக வேட்பாளர் அசோக்குமார் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Asokumar ,Tamil Nadu ,Elections , DMK candidate Ashok Kumar wins Peravurani constituency
× RELATED குடும்ப தகராறில் இளம்பெண் மாயம்