×

தமிழக சட்டமன்ற தேர்தல்: பல்லாவரம் தொகுதியில் இ.கருணாநிதி முன்னிலை

சென்னை: பல்லாவரம் சட்டமன்ற தொகுதியின் முதல் சுற்று முன்னிலை நிலவரம். இ.கருணாநிதி (திமுக) - 3214 வாக்குகள், சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன் (அதிமுக) - 2458 வாக்குகள், அனகை முருகேசன் (தேமுதிக) -568 வாக்குகள், செந்தில் ஆறுமுகம் (மக்கள் நீதி மய்யம்) - 448 வாக்குகள், மினிஸ்ரீ கனகராஜ் (நாம் தமிழர் கட்சி) - 652 வாக்குகள் பெற்றுள்ளனர். 756 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் இ.கருணாநிதி முன்னிலையில் உள்ளார்.


Tags : TN Assembly Election ,Pallavaram ,Fertile Finance , Tamil Nadu Assembly Election: E. Karunanidhi leads in Pallavaram constituency
× RELATED இன்ஜினியர் வீட்டில் 60 சவரன் கொள்ளை