சென்னை ராயபுரம் தொகுதியில் அமைச்சர் ஜெயக்குமார் 703 ஓட்டுகள் வித்தியாசத்தில் பின்னடைவு

சென்னை: சென்னை ராயபுரம் தொகுதியில் 703 ஓட்டுகள் வித்தியாசத்தில் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அரக்கோணத்தில் 2-வது சுற்றிலும் அதிமுக முன்னிலையில் உள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, செங்கல்பட்டு பல்லாவரத்தில் திமுக முன்னிலையில் உள்ளது.

Related Stories: