×

டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பொது முடக்கம் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிப்பு: முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பொது முடக்கம் மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். ஏப்ரல் 26 முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில் மேலும் ஒருவாரம் நீட்டித்து டெல்லி முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார்.


Tags : Delhi ,Chief Minister ,Arvind Kejriwal , Arvind Kejriwal extends general freeze for one more week amid rising Corona impact in Delhi
× RELATED அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை காவல்துறை ஆய்வு!!