×

செக்காரக்குடி கிராமத்தில் 12ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு அரிவாள் வெட்டு: இளைஞர் கைது

தூத்துக்குடி: செக்காரக்குடி கிராமத்தில் 12ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு அரிவாள் வெட்டு. ஒருதலையாக காதலித்த இளைஞர் சோலையப்பன் பள்ளி மாணவியை அரிவாளால் வெட்டியுள்ளார். அரிவாள் வெட்டில் தலையில் பலத்த காயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சோலையப்பன் கைது செய்யப்பட்டார்.

The post செக்காரக்குடி கிராமத்தில் 12ம் வகுப்பு பயிலும் மாணவிக்கு அரிவாள் வெட்டு: இளைஞர் கைது appeared first on Dinakaran.

Tags : Sekarakudy village ,Sekarakudy ,Cholaiyappan ,Dinakaran ,
× RELATED கடைசியாக வசித்த ஒரே ஒரு முதியவரும்...