×

ஐபிஎல் டி20: சென்னை அணிக்கு எதிராக சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு

டெல்லி: ஐபிஎல் டி20 இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி பேட்டிங் தேர்வு செய்துள்ளது. டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் பேட்டிங் தேர்வு செய்தார். சென்னை அணி இதுவரை 5 போட்டிகளில் ஆடி, 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஐதராபாத் அணி, இதுவரை 5 போட்டிகளில் ஆடி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.



Tags : IPL T20 ,Seahawks ,Chennai , IPL T20: Sunrisers Hyderabad batting selection against Chennai
× RELATED ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 2வது...