×

கள்ளச்சந்தையில் மருந்து விற்பனை தொடர்பாக நடவடிக்கை எடுக்க மருந்து கட்டுப்பாட்டாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கள்ளச்சந்தையில் மருந்து விற்பனை தொடர்பாக நடவடிக்கை எடுக்க மருந்து கட்டுப்பாட்டாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, தமிழகத்தில் ரூ.100-க்கு ஒரு கிலோ விற்கப்பட்ட ஆக்சிஜன் தற்போது ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Tags : High Court ,Drug Controller , Drug, Sales, High Court, Order
× RELATED லிஃப்டில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது