×

அதிமுக பிரமுகர் திருமாறன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நபர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார் !

திருச்சி: அதிமுக பிரமுகர் திருமாறன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ராஜேஷ் என்பவர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார். கடந்த ஏப்ரல் 24ம் தேதி சென்னை மறைமலைநகரில் வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் அதிமுக பிரமுகர் திருமாறன் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ராஜேஷ் என்பவர் திருச்சி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.


Tags : AIADMK ,Thirumaran ,Trichy court , AIADMK, celebrity, murder
× RELATED தியாகதுருகம் அருகே மாயமான 7 வயது சிறுவன் விவசாய கிணற்றில் சடலமாக மீட்பு