கரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையை 3 அறைகளில் நடத்தக் கோரி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஐகோர்ட்டில் மனு

சென்னை: கரூர் தொகுதி வாக்கு எண்ணிக்கையை 3 அறைகளில் நடத்தக் கோரி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளார். 2 அறைகளில் வாக்கு எண்ணிக்கை நடப்பதால் 77 வேட்பாளரின் முகவர்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற முடியாது. 77 பேர் போட்டியிடுவதால் கொரோனா தடுப்பு விதிகளை முறையாக பின்பற்றும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: