சென்னை சூளைமேட்டில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களை வழங்கினார் மு.க.ஸ்டாலின் !

சென்னை: சென்னை சூளைமேட்டில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர், கொரோனா தடுப்பு உபகரணங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ளார். அச்சம் தவிர்ப்போம்; அறிவியலால் வெல்வோம் என்ற பெயரில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories:

>