பொள்ளாச்சி அருகே தொண்டாமுத்தூரில் மனைவியை வெட்டிய கணவர் கைது

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே தொண்டாமுத்தூரில் மனைவி சுகன்யாவை வெட்டிக் கொன்றதாக கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். முறையற்ற காதல் காரணமாக சுகன்யாவை வெட்டிக் கொன்றதாக கணவர் லட்சுமணன் ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: