தபால் வாக்குகளை முன்கூட்டியே பிரிக்க கூடாது ! அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: மே 2ம் தேதிக்கு முன்பு தபால் வாக்குகளை முன்கூட்டியே பிரிக்க கூடாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். ஏற்கனவே உள்ள நடைமுறைப்படி தபால் வாக்குகளை எண்ண வேண்டும் என மனு அளித்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>