×

கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் உற்பத்தி திறனை அதிகரிக்க பாரத் பயோடெக் நிறுவனம் முடிவு

சென்னை: கோவாக்சின் கொரோனா தடுப்பூசியின் உற்பத்தி திறனை அதிகரிக்க பாரத் பயோடெக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. 70 கோடி கோவாக்சின் தடுப்பூசிகளை உற்பத்தி செய்ய உள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.


Tags : Bharat Biotech , Bharat Biotet decided to increase the productivity of covaxin corona vaccine
× RELATED பாரத் பயோடெக் நிறுவனம் தகவல் இந்தியாவில் காசநோய் தடுப்பூசி பரிசோதனை