×

யோகிபாபு நடித்து வெளியான மண்டேலா படத்தை மறுதணிக்கை செய்ய கோரி ஐகோர்ட்டில் வழக்கு

சென்னை: யோகிபாபு நடித்து வெளியான மண்டேலா படத்தை மறுதணிக்கை செய்ய கோரி ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மறுதணிக்கை செய்து சர்ச்சை காட்சிகள், வசனங்களை நீக்க இயக்குநர், தயாரிப்பாளருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Cory ,Mandela ,Yogibabu , Cory in court seeking re-censorship of Mandela film starring Yogibabu
× RELATED மதுரை மண்டேலா நகர் அருகே கண்டெய்னர்...