மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் தமிழகம் முதலிடம்.: ஆர்.டி.ஐ. தகவல்

சென்னை: மத்திய அரசு வழங்கிய கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் தமிழகம் முதலிடம் என்று ஆர்.டி.ஐ. மூலம் தெரியவந்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு தகவல் அளித்துள்ளது. ஏப்ரல் 11-வரை தமிழகத்துக்கு 54,28,950 தடுப்பூசிகள் வந்த நிலையில் 12.10% தடுப்பூசிகள் வீண்ணாகியுள்ளது.

Related Stories:

More
>