குஜராத் மாநிலத்தில் கொரோனா சிகிச்சை மையமாக மாறியது மசூதி

குஜராத்: குஜராத் மாநிலம் வடோதராவில் ஜஹாங்கீர்புரா மசூதி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. 50 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையமாக மசூதியை நிர்வாகிகள் மாற்றியுள்ளனர். குஜராத்தில் படுக்கைகள், ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுவதால் மசூதியை சிகிச்சை மையமாக மாற்ற முடிவு எடுத்தோம் என நிர்வாகிகள் கூறியுள்ளனர். 

Related Stories:

>