மருந்து நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, மருத்துவர்களுடன் ஆலோசனை

டெல்லி: மருந்து நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் 50%ஐ மத்திய அரசுக்கு வழங்க வேண்டும். தடுப்பூசி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் மீதமுள்ள 50%ஐ மாநிலங்களுக்கும், வெளிச்சந்தையிலும் விற்க அனுமதி அளிப்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.

Related Stories:

>