வேடசந்தூர் அருகே கிரியம்பட்டியில் சாலையோரம் நடந்து சென்ற 2 பெண்கள் லாரி மோதி உயிரிழப்பு

திண்டுக்கல்: வேடசந்தூர் அருகே கிரியம்பட்டியில் சாலையோரம் நடந்து சென்ற 2 பெண்கள் லாரி மோதி உயிரிழந்துள்ளனர். நூற்பாலை வேலைக்காக நடந்து சென்று கொண்டிருந்த அலமேலு, விஜயா ஆகியோர் இறந்துள்ளனர்.

Related Stories:

>