திருச்சியில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை என்பது பொய்யான தகவல்.: இணை இயக்குநர் விளக்கம்

திருச்சி: திருச்சியில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை என்பது பொய்யான தகவல் என்று இணை இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார். 3000 கோவேக்சின் ஊசிகள் மாவட்டத்தின் பல்வேறு இடங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் 3,500 கோவேக்சின், 3,500 கோவிஷீல்டு கையிருப்பு உள்ளதாக சுகாதாரத்துறை இணை இயக்குநர் கூறியுள்ளார்.

Related Stories:

>