நடிகர் விவேக் மரணம் பற்றி அறிந்து வேதனையுற்றேன்!: உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல்..!!

டெல்லி: நடிகர் விவேக் மரணம் பற்றி அறிந்து வேதனையுற்றேன் என உள்துறை அமைச்சர் அமித்ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். விவேக் நடிப்பின் அற்புதமான திறமை அவரை மிகச்சிறந்த நடிகராக்கியது என்றும் அமித்ஷா தெரிவித்தார். தன் திறமையால் இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர் விவேக் என்றும் அமித்ஷா புகழாம் சூட்டினார்.

Related Stories:

More
>