×

நடிகர் விவேக்கின் அகால மரணம் வருத்தம் அளிக்கிறது!: துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல்

டெல்லி: நடிகர் விவேக்கின் அகால மரணம் வருத்தம் அளிக்கிறது என்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தம் ட்விட்டர் பதிவில் டைமிங் காமெடி, துள்ளலான நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தவர் நடிகர் விவேக் என்று வெங்கையா நாயுடு குறிப்பிட்டுள்ளார்.



Tags : Vivek ,Vice Republic Leader ,Venkaia Naidu , Actor Vivek, death, Vice President Venkaiah Naidu
× RELATED சந்தானத்துடன் காமெடி செய்தது சவாலானது: பிரியாலயா