ஆளுநருக்கு பிறந்தநாள் முதல்வர் வாழ்த்து

சென்னை: தமிழக ஆளுநருக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்கு மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார். தனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த முதல்வருக்கு, ஆளுநர் தனது நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்’ எனக்கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>