×

நாமக்கல் நரசிம்மர் மற்றும் ரங்கநாதர் கோவில் சன்னதிகள் மூடல்

நாமக்கல்: நாமக்கல் நரசிம்மர் மற்றும் ரங்கநாதர் கோவில் சன்னதிகள் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற நாமக்கல் நரசிம்மர் மற்றும் ரங்கநாதர் கோவில் சன்னதிகள் இன்று முதல் மூடப்பட்டுள்ளது.

Tags : Namakkal Narasimhar ,Ranganathar , Closure of Namakkal Narasimhar and Ranganathar temple shrines
× RELATED எனக்கு எவ்வளவு சொத்து இருக்குனு தெரியுமா…? ஐகோர்ட்டில் ஓபிஎஸ் பகீர்