×

ஓகா ரயில் இயக்கத்தில் மாற்றம்

சென்னை: டவ்டே புயல் காரணமாக ஓகா-எர்ணாகுளம் இடையான வாராந்திர ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘டவ்டே புயல் காரணமாக ஓகாவில் இருந்து இன்று காலை எர்ணாகுளம் புறப்பட வேண்டிய ரயில், அகமதாபாத்தில் இருந்து இயக்கப்படும். இதேபோல் நாளை காலை ஓகாவில்  இருந்து ராமேஸ்வரம் புறப்பட வேண்டிய ரயில் அகமதாபாத்தில் இருந்து புறப்படும்’ என கூறப்பட்டுள்ளது….

The post ஓகா ரயில் இயக்கத்தில் மாற்றம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Oka-Ernakulam ,Dowday ,Southern Railway ,Oga ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...