அதானி குழுமத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக ஃபிளிப்கார்ட் நிறுவனம் அறிவிப்பு

மும்பை: அதானி குழுமத்துடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக ஃபிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு எளிதில் பொருட்களை கொண்டு செல்ல அதானியுடன் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories:

>