×

ஐபிஎல் டி20: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் டி20 போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 188 ரன்களை வெற்றி இலக்காக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயம் செய்தது. முதலில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்தது. பின்னர் 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்து. இதனால் ஐதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.


Tags : IPL D20 ,Sunriers ,Kolkata ,Hyderabad , IPL T20: Kolkata beat Sunrisers Hyderabad by 10 runs
× RELATED வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை...