×

சென்னை திருமுல்லைவாயலில் மாத்திரை சாப்பிட தண்ணீருக்கு பதிலாக ஆசிட் குடித்த பெண் பலி

சென்னை: சென்னை திருமுல்லைவாயலில் மாத்திரை சாப்பிட தண்ணீருக்கு பதிலாக ஆசிட் குடித்த பெண் உயிரிழந்துள்ளார். அயப்பாக்கத்தைச் சேர்ந்த மேனகா(51) சிகிச்சை பலனின்றி ஆவடி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

Tags : Thirumullaivayal, Chennai , Chennai, woman, killed
× RELATED சென்னை திருமுல்லைவாயலில் குறவர் இன...