அரக்கோணம் அருகே இரட்டைக்கொலைக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் திருமாவளவன் போராட்டம்

சென்னை: அரக்கோணம் அருகே இரட்டைக்கொலைக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் திருமாவளவன் போராட்டம் நடத்திவருகிறார். வள்ளுவர் கோட்டத்தில் திருமாவளவன் தலைமையில் வி.சி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம், கரூர், ஆரணி, மதுரை, புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் வி.சி.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.

Related Stories:

>