வீடு தேடி வரும் மாநகராட்சி ஊழியர்களிடம் வெளிப்படையாக பேசுங்கள்: சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவுறுத்தல்

சென்னை: வீடு தேடி வரும் மாநகராட்சி ஊழியர்களிடம் வெளிப்படையாக பேசுங்கள் என்று பொது மக்களுக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார். அறிகுறிகள் இருந்தால் காய்ச்சல் முகாமில் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என பிரகாஷ் வலியுறுத்துள்ளார். கொரோனா பரவளின் தாக்கத்தை பொறுத்து பணியாளர்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Related Stories:

>